சென்னை நாளை சென்டிரல் ரயில் நிலையத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றன. நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் 2 ஆம் தேதி இரவும் 3 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. அதாவது கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை இரவு 8.15 மணி, 9.15 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரயில், மறுமார்க்கமாக […]