டெல்லி நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்பட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகும். நாளை […]