வங்கிகள் மூலம் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளை அடித்த  மோடி : கார்கே

டெல்லி பிரதமர் மோடி வங்கிகள் முலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக  மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம்,  பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வங்கி முறையை சீரழிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை எனக் கூறி, பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் கோடி பிடிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மாதாந்திர சராசரி இருப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதை பாஜக அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.