சென்னை: 2024ம் ஆண்டு துவங்கி அதற்குள் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று மாதங்களில் ஏறக்குறைய 70க்கும் மேற்ப்பட்ட படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்களில் சில படங்களே அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின்