சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் துவங்கிய தன்னுடைய திரையுலக பயணத்தை அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இவரது வெற்றிப் பயணம் மிகவும் குறுகியது, ஆனால் மிகப்பெரியது, மாநகரம் மற்றும் கைதி படங்களை ஒரே இரவில் நடப்பது போன்ற கதைகளத்தில் கொண்டு