சென்னை: கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த அழகிய நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து மோசமாக விமர்சிக்கப்பட்ட இவர், அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்த அமலா பாலுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அவ்வப்போது கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். நடிகை