கொழும்பு: இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸிடம் காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் விமான நிலையத்திலிருந்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு இலங்கை போலீஸார் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவிலிருந்து அவர்கள் மூவரும் தாய்நாடான இலங்கைக்கு சென்றுள்ளனர். அங்கு காட்டுநாயக்க
Source Link