வயநாடு தமது வீடு வயநாடு என்றும் மக்களே தமது குடும்பத்தினர் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம், ”மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்துக்காகவும், இந்திய அரசியல் சாசனத்துக் காகவும் நடக்கும் போராட்டம். ஒரு பக்கம் இந்த […]