’ஏழைகளுக்கு வரி, அதானிகளுக்கு சலுகை.. மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்’ திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

Thirumavalavan campaign, Chidambaram constituency: பெரம்பலூரில் பிரச்சாரம் செய்த திருமாவளவன், ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வரிகளை விதிக்கும் மோடி, அதானி மற்றும் அம்பானிகளை வளர்க்கிறார் என விமர்சனம் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.