சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி தோலுரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில், ”பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை […]