சென்னை நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பாலும் பன்முகத் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த அதிரடி திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பட வரிசையில் இணைந்துள்ளன. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள