ஹைதராபாத்: சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 3வது பாகத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக இணைந்த ராஷி கன்னா விரைவில் வெளியாகவுள்ள அரண்மனை 4ம் பாகத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாத்தில் 3வது புது வீட்டை வாங்கி பால் காய்ச்சி இருக்கிறார் ராஷி கன்னா. புதுமனை புகுவிழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. டெல்லியில்