ஹைதராபாத்: கல்கி படத்தில் நடித்து வரும் நடிகை திஷா பதானி சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வரிசையாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து கல்கி எனும் பிரம்மாண்ட படத்திலும் நடித்து