விழுப்புரம்: ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற
Source Link