மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் நுழைந்துள்ள சிறுத்தை இடம் மாறி சென்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தர்காட்டில் மர்மமான முறையில் ஆடு செத்து கிடந்த நிலையில் அதனை சிறுத்தை அடித்து கொன்றதா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது.
Source Link