சென்னை: வெள்ளிக்கிழமை ராமசாமி என்றே ஜி.வி. பிரகாஷ் குமாரை சோஷியல் மீடியா முதல் ப்ளூ சட்டை மாறன் வரை பலரும் கலாய்த்து வருகின்றனர். ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அடுத்த வாரம் ரிலீஸ் செய்யவுள்ள டியர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு வெளியான மணிகண்டனின் குட் நைட் படத்தின் காப்பி