புதுடில்லி இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் நீதித்துறை குறித்த வாக்குறுதிகள் பின்வருமாறு:- உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிக்கத் தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்தல் இன்னும் மூன்று வருடங்களில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்துப் பணி இடங்களையும் நிரப்புதல் உச்சநீதிமன்றத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் சட்டப்பூர்வ நீதிமன்றம் என இரண்டாகப் […]