பெங்களூரு பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது., மாண்டியா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கியதால் அங்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடகா […]