பாஜக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை -அமைச்சர் மனோ தங்கராஜ்

Tamil Nadu Election News: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் -அமைச்சர் மனோ தங்கராஜ் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.