பிரதமர் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது! செல்வபெருந்தகை

சென்னை: பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகிறது,  வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது. தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டி ருக்கிறது.  10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சினைகளை திசைத் திருப்பி, மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று மோடியும், பாஜக-வினரும் நயவஞ்சகமாக பேசி வருகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.