சென்னை: முன்னணி நடிகையான மீரா ஜாஸ்மீன் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மீரா ஜாஸ்மின் தனது தந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக கருத்தை பதிவிட்டுள்ளார் ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின்