பெங்களூரு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ தீவிர விசாரணை செய்து வருகிறது கடந்த மார்ச் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. என் ஐ ஏ இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து., தீவிர விசாரணை நடத்தி […]