தைபே: தைவான் நாட்டில் சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அப்போதும் அதில் இருந்த பெரிய கட்டிடமான தைபே 101 எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இதன் என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். தைவான் நாட்டின் மிகப் பெரிய கட்டிடம் என்றால் அது தைபே 101 தான். சமீபத்தில் அங்கே 7.4 ரிக்டர்
Source Link