ஆலப்புழை கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர்ம் குறித்து தவறான தகவல் பதிந்த்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த வெனிஸ் டி.வி. என்டர்டெயின்ட்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி தவறான தகவல்கள் […]