சென்னை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே வேளையில் […]