சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்களும் ஏராளமான ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்துவரும் புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச