கோவை: மீடியாக்காரங்க பூதக்கண்ணாடி போட்டு என் பிரச்சாரத்தை கவனிங்க என கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கூறிய அண்ணாமலை, தற்போது, “ஏன் என் பின்னாடியே வந்து பிரச்சாரத்தை டிஸ்டர்ப் பண்றீங்க” என செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக
Source Link