சென்னை: எப்போதும் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி எப்போதும் லைம் லைட்டில் இருப்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். அவருக்கு எதிர்பார்த்த அளவு படங்கள் வரவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் படுபிஸியாகவே இருக்கிறார். நடிகை ரம்யா பாண்டியன் தனது இடையழகை வெளிச்சம் போட்டு காட்டி, சோஷியல்