போபால்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்துத்துவ அரசியலின் ஆய்வகம் என்று அழைக்கப்படும் போபாலில் இப்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். நாட்டில் மிகவும் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட நகரம் தான் போபால்.. வரும் லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும்
Source Link