ஒட்டாவா: கனடாவில் நடந்த தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாக அந்நாட்டு உளவுத் துறை பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் மோசமாக்குவதாக இருக்கிறது. இந்தியாவும் கனடாவும் நீண்ட காலமாக நட்புறவு கொண்ட நாடாகவே இருந்தது. இருப்பினும், அவை எல்லாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொத்தமாக மாறியது. {image-feb15-hemmadi-post011-1712475086.jpg
Source Link