திருச்சி பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வரும் 9, 10 மற்றும் 3, 14 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி 39 நாடாளுன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக […]