சிதம்பரம்: தமிழ் கலாசாரம் பண்பாடு, மொழியை பாதுகாக்க பாஜக தான் போராடுகிறது. திமுக காங்கிரஸ் கட்சிகள் தமிழ் கலாசாரம், பண்பாடு மொழியை ஒழிக்க முயற்சிக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
Source Link