சென்னை: ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்து வரும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டரை மணிநேரம் திரைப்படங்களை விட, தினமும் புது புது ட்விஸ்ட்டுகளுடன் வரும் சீரியலைத்தான்