திருச்செந்தூர் திமுக வேட்பாளர் கனிமொழி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கூறி உள்ளார். தூத்துக்குடி வேட்பாளரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி திருச்செந்தூர் அருகே பிரசாரம் செய்தபோது. ”சிறுபான்மை மக்களுடன் எப்போதும் இருக்க கூடிய கட்சிகள், அவர்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சிகள் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளாகும். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது. தேவையில்லாத சட்டங்களைக் கொண்டு வந்து சிறுபான்மையினருக்குப் பல்வேறு கஷ்டங்களைக் கொடுத்தது பா.ஜ.க. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் […]