மேலும் 6 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடில்லி நடைபெற உள்ள நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மேலும் 6 பேரைக் காங்கிரஸ் கட்ச் அறிவித்துளது. நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிரப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்தியப்பிரதேசம், கோவா மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர்ஹவேலியை உள்ளடக்கிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.