ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி
Source Link