சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படம் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் படத்தில்