சென்னை: நடிகை சமந்தாவின் பிட்னஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது/ கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி தன்னுடைய உடல் நலன் மற்றும் மனநலனுக்காக ஓய்வு எடுத்து வந்த சமந்தா. தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தயாராகியுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படும் சமந்தா. தற்போது தன்னுடைய மார்னிங் ரொட்டீன் குறித்த பேட்டியை இன்ஸ்டாகிராமில் பதிவு