சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர் இன்றைய தினம் நக்கலும் நையாண்டியுமாக காணப்பட்டது. கிளவுட் கிச்சன் துவங்கி சில தினங்களே ஆன சூழலில் கோபியின் செஃப் விடுப்பு எடுக்கிறார். இதனால் சமையல் குறித்து எதுவும் தெரியாத கோபியும் செஃப்பின் உதவியாளர்களும் ஒன்றும் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து