சென்னை: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் சக நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்த சூழலில் இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே கசந்தது. இதையடுத்து அர்ணவ் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் இதை கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்