தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி பறிமுதல் – தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை  இதுவரை ரூ.208 கோடி அளவிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு  முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.