மாலே: இந்திய மூவர்ணக் கொடியை அவமதிக்கும் விதமாக பதிவிட்ட மாலத்தீவு முன்னாள் அமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது செயலுக்கு முன்னாள் அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. இந்திய பெருங்கடலில் அமைந்து இருக்கும் மாலத்தீவு பல தீவுக்கூட்டங்களை
Source Link