சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விதவிதமான சாப்பாட்டு காதல் பற்றிய எபிசோடு நடைபெற்றது. அதில் ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் ப்ரணிதா என்ற பெண் தன்னுடைய அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்பதால் எங்க வீட்டில் தினமும் தோசை மட்டும் தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார். அதைத்தொடர்ந்து