தேனி: திமுக – பாஜக கூட்டணி இடையே உக்கிரமான போட்டி நிலவும் தேனியில் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அமமுக
Source Link