சென்னை: ஒரு படம் ஓடியதும் அந்த இளம் நடிகரின் அலப்பறை தாங்க முடியவில்லை என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி விட்டன. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் டவுன் டு எர்த்தாக எளிமையாக இருந்து வரும் நிலையில், ஓவர் பந்தா காட்டுவதுமாக பவுன்சர்கள் புடைசூழ அந்த ஹீரோ செல்வதுமாக சீன் போட்டு