சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடர், செல்வி எல்லாம் ஒன்னுதான் சுடருக்கு கல்யாணம் ஆகிவிட்டால், போய்விடுவாள் என்று சொல்ல, அஞ்சலி வருத்தத்தோடு இருக்கும் அஞ்சலி, சுடரிடம் உனக்கு வேற வேலை கிடைச்சாலோ, கல்யாணம் ஆனாலோ எங்களை