சென்னை: கோடை காலத்தையொட்டி, அனல்காற்றுடன் வெயில் கொளுத்தும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை. பொதுமக்களுக்கு அறிவுரை கூறி உள்ளது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெப்ப அலை அதிகமாக இருக்கும் என கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இருதொடர்பாக […]