மாலே: மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க அந்நாட்டுச் சுற்றுலாத் துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா மாலத்தீவுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே நல்லுறவு இல்லை. பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சர்ச்சை காரணமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள்.
Source Link