சென்னை: அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கோலிவுட்டின் சிறந்த ஜோடி என்ற பெயர் பெற்ற அஜித் – ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தனது குடும்பத்தினர் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் அவர். இந்தச்