காவல்துறையினருடன் வாக்குவாதம் – மறியல்: அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை:  கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரான அண்ணாமலை மீது, காவல்துறையினர்  4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் த 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கோவையில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்று  (ஏப்ரல் 15ந்தேதி) தீவிர பிரசாரம் மேற்கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.